அனைத்து கிறிஸ்தவர்களையும் ஜேசுக் கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கின்றேன் யாவும் கர்த்தரின் நாமத்துக்கே அவருக்கே மகிமை உண்டாவதாக ! ஆமேன்

දමිල ක්රිස්තියානි වචන කියලා මෙහි ලිය තියෙනවා.මෙහි ලිය ඇති වචන ඉතාමත් යහපත් වචන.දමිල භාෂාවෙන් ලියතියෙන නිසා ඒගැන සැකයක් නොසිතන්න.මෙමෙ වචන කියවීමෙන් සිත පිරිසිඳු වෙනවා.මෙමෙ වචනම සිංහල භාෂාවෙන් ලිවීමට අපි උත්සහදරනවා.සිංහල ක්රිස්තියානි ලින්ක් එකක් තියෙනවා එයද බලන්න.බලා අන්අය සමගද බෙදාහදාගන්න.
சங்கீதம் 9:12
http://tamilchristian-weltrekord.blogspot.ch/
பரலோக வாசல் தேவ சபை
சங்கீதம் 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து
அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை
நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
http://tamilchristian-weltrekord.blogspot.ch/
பரலோக வாசல் தேவ சபை
சங்கீதம் 53:1 (Psalms 53:1)
பரலோக வாசல் தேவ சபை
சங்கீதம் 53:1 (Psalms 53:1)
1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.



Keine Kommentare:
Kommentar veröffentlichen